ஹிஜாப் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!!

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.