மின் சேவை தடைபடக் கூடாது மாநிலங்களுக்கு உத்தரவு!!
புதுடில்லி-மத்திய தொழிற்சங்கத்தினர் இன்றும், நாளையும் நடத்தும் வேலை நிறுத்தத்தின் போது, மின்சார சேவை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.