மாற்றுத் திறனாளிகள் விருப்பப்படி உபகரணம் தேர்வு செய்யும் திட்டம்!!
சென்னை : மாற்றுத் திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களை தேர்வு செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.