துணை ராணுவத்தினர் 100 நாட்கள் குடும்பத்துடன் செலவிட அனுமதி – புதிய திட்டம் விரைவில் அமல்!!
துணை ராணுவ வீரர்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிட அனுமதிக்கும் புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.