புதுச்சேரியில் நாளை விமான சேவை துவக்கம்: மத்திய அமைச்சர் தகவல்!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.