ரஷிய தாக்குதலில் 300-பேர் பலி என அச்சம்: உக்ரைன் அதிகாரிகள் தகவல்!!

மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஷிய படைகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தின.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.