” பீர் குடிக்கும் மாணவிகள்”? ராமதாஸ் வேதனை
சென்னை: பஸ்சில் மாணவிகள் பீர் குடித்து சென்ற சம்பவம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற கலாச்சார சீரழிவு தனது மனதை வாட்டுவதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.