தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 41 ஆக குறைவு ; 71 பேர் நலம்!!
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 71 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 23 ம் தேதி) 44 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 24 ம் தேதி) பாதிப்பு 41 ஆக குறைந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.