கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை!
கொச்சி :’பதின்பருவ பெண்ணும், அவரது தந்தையும் சாலையில் சேர்ந்து செல்லுகையில் மோசமான கிண்டல்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.