ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு!!

துபாய்: துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

துபாயில் நடக்கும் உலக கண்காட்சியில், தமிழக அரங்கை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று துபாய் சென்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.