60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்க சாவடி என்ற நடைமுறையை பின்பற்றும் பொதுமக்கள்!!!

மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்களுக்கு பொது மக்களின் சார்பாக அன்பு வேண்டுகோள்….

தாங்கள் இன்று அறிவிப்பு செய்திருக்கின்ற 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்க சாவடி என்ற நடைமுறையை பின்பற்றும் போது தேவையில்லாத தோல் கேட் மூடும் பட்சத்தில் அந்த இடத்தை மக்களுக்கு சேவை செய்யும் நிலையமாக மாற்றியமைக்க வேண்டுகோள்..

இதன்மூலம் நெடுஞ்சாலைத்துறையில் நீண்ட தூரம் பிரயாணம் செய்யும் பொதுமக்கள் வழியில் தண்ணீர் பால் பிஸ்கட் பழச்சாறுகள் இவைகள் விற்பனை செய்யும் சேவை நிலையமாக மாற்றம் செய்தால் அது பொதுமக்களுக்கும் அரசுக்கும் பொருளாதார மேம்பாட்டை உருவாக்கும். மத்திய மாநில அரசும் அதன் அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்துவார்களா

செய்தி
லயன் வெங்கடேசன்,M.A., தலைவர் தமிழ்நாட்டு ஜேர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு மாவட்டம்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.