பசுத்தோல் உதிர்ந்துவிட்டது; கமல் விமர்சனம்!

சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‛தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே…’ என விமர்சித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.