தேர்தலில் சமூக வலைதளம் ஆதிக்கமா? பார்லிமென்ட் குழு விசாரிக்கிறது!
புதுடில்லி :தேர்தல் நடைமுறைகளில், சமூக வலை தளங்களின் ஆதிக்கம் உள்ளதாக, காங்., தலைவர் சோனியா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக, பார்லிமென்ட் நிலைக் குழு விசாரிக்க உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.