திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்!!!

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…
உடன் மாமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் T. கார்த்திக் குமார்.