மாபெரும் போராட்டத்தை உங்க கட்சி சார்பில் நடத்தினால் என்ன!!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 
‘அரசு துறைகளில் காலியாகவுள்ள, 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்’ என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.