இது உங்கள் இடம்: கழகப் புளுகு பட்ஜெட்!

ஆ.கோபால், புதுடில்லியிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:தமிழக சட்டசபையில், 2022- – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதன்பின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த கால சரிவை சரி செய்வது மட்டுமல்ல; அடுத்த, 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக, பட்ஜெட் அமைந்து உள்ளது’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.