செந்தில் ராஜலட்சுமி சூப்பர் சிங்கர்ஸ் பங்கேற்கும் இன்னிசை கச்சேரி!!!!

கோவையில் ஏப்ரல் 17ஆம் தேதி

செந்தில் ராஜலட்சுமி சூப்பர் சிங்கர்ஸ் பங்கேற்கும் மாபெரும் இன்னிசை கச்சேரி!

ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது..

ஆசை மீடியா நெட்வொர்க் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் ஏப்ரல் 17ஆம் தேதி கோவையில்,
திரைப்படப் புகழ்
செந்தில் ராஜலட்சுமி மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் பலர் பங்கேற்கும் திரை இசை 2022 என்ற இன்னிசை கச்சேரி கோயமுத்தூர் அவினாசி ரோட்டில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது…

இந்த நிகழ்ச்சியின்போது பிரமுகர்கள் முன்னிலையில் சமூகம், கலை, இளம் தொழிலதிபர்கள், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது ‌..

இந்த இசை நிகழ்ச்சியை திரைப்பட இயக்குனரும், ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனருமான சிரஞ்சீவி அனீஸ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் அடுத்தபடியாக
பிரபலங்கள் முன்னிலையில் “மூஞ்சி மூஞ்சி” என்ற யுடியூப் வீடியோ ஆல்பம் வெளியிடப்படுகிறது…

மேலும் தகவலுக்கு மற்றும் டிக்கெட் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
சென்னை – 9840071196.
திருப்பூர் – 7395825421
9626287161 – 9087228822 – 9047327294 –
கோவை – 9087997957 –
9994698428 – 9884858684 – 9786677811

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.