வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்த ரோட்டுக்கு போங்க: போலீசாருக்கு உத்தரவு!!!

கோவை: மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், காலை – மாலை வேளைகளில் பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் உதவும் வகையிலும், அனைத்து வகை போலீசாரையும், சாலைகளில் பணியில் ஈடுபட, கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.