தி காஷ்மீர் பைல்ஸ்: நம் காலத்தின் இனப்படுகொலை!

தி காஷ்மீர் பைல்ஸ் படம் பற்றிய விமர்சனங்களை படித்தபின் திரையில் அதைப் பார்க்க பெரும் மன உறுதியும் தைரியமும் எனக்கு தேவைப்பட்டது. பார்த்து விட்டேன்; ஆனால் தி காஷ்மீர் பைல்ஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து என்னால் இன்னும் மீள இயலவில்லை. படம் சொன்ன உண்மைகள் இந்தியர்களின் மனசாட்சியை எழுப்பி இருக்கின்றன. நிகழ்ந்த இனப்படுகொலை பற்றிய சிறு பார்வைதான் படம்; ஆனாலும் ‘இது ஒரு நல்ல படைப்பு’ என்று சொல்லி சாதாரணமாக கடந்து போவதை ‘துரோகம்’ என்றே உணர்கிறேன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.