தாலிக்கு தங்கம் கைவிடப்பட்டது ஏன்? நிதித்துறை செயலர் விளக்கம்!

”மூவலுார் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தில், பயனாளிகளை சரியாக தேர்வு செய்ய முடியாததால், அத்திட்டம், மாணவியருக்கு உதவித் தொகை வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுஉள்ளது,” என, நிதித் துறை செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.