சீனாவில் 1 ஆண்டுக்குப் பிறகு கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு!

பெய்ஜிங்: ஓர் ஆண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு தற்போது 2 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.