கொடைக்கானலில் பங்குனி உத்திர காவடி திருவிழா.!!!

கொடைக்கானல் பிரசித்தி பெற்ற அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் நேற்றைய தினம் வெகு விமர்சையாக 1008 காவடிகள் எடுத்தும் அர்ச்சனை அபிஷேகம் செய்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் இதில் 10 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர் சிறப்பாக நகராட்சி மூலம் குணா பற்றிய விழிப்புணர்வும் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் காவல்துறையினரும் மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் மக்களும் ஆர்வமுடன் குறிஞ்சி ஆண்டவரை தரிசனம் செய்து சென்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்.