கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.
தி காஷ்மீர் பைல்ஸின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.
மோடிக்கு பின் ஏற்படும் அரசியல் குழப்பதால் பாஜக நிலைக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் விலங்குகளுக்கு தீங்கு செய்யும் வண்ணங்களை அவற்றின் மீது பூச பெங்களூருவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
பெல்ஜியத்தை சேர்ந்த 37 வயது நபர் குண்டெர் உவென்ட்ஸ். ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி 30 ஆண்டுகளுக்கு பிறகு அவரை 101 முறை கத்தியால் குத்தி மாணவர் கொலை