வங்காளதேசத்தில் இந்து கோவிலை சூறையாடிய 200 பேர்; பலர் காயம்!!!

வங்காளதேசத்தில் இந்து கோவிலை 200 பேர் கொண்ட கும்பல் தாக்கி, சூறையாடிய சம்பவத்தில் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.