ரேஷன் கடைகள் நாளைக்கு இருக்கா, இல்லையா?!!

ஜனவரி 30 (ஞாயிற்றுக்கிழமை) பணி புரிந்ததற்காக பணியாளர்களுக்கு மாற்று விடுபு்பு வழங்குவதன் காரணமாக, ரேஷன் கடைகளுக்கு நாளை( மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷனில் 4000 பணியாளர்கள் விரைவில் நியமனம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.