ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பேசுங்கள் – இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.