பொறுப்புமில்லை, நிதியுமில்லை: சிக்னல் பராமரிப்பதில் சிக்கல்!

நாட்டிலேயே அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலத்தில், முதலிடத்தை தமிழகம் பிடித்துள்ளது. 2020ம் ஆண்டில், தமிழகத்தில் 45 ஆயிரத்து 484 விபத்துக்கள் நடந்துள்ளன. அவற்றில், 8,059 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.