பிரிட்னி ஸ்பியர்ஸ் அதிரடியால் ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பாடகி, பாடலாசிரியை, நடன மங்கை என பல முகங்களைக் கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த நவம்பர் மாதம் தனது தந்தையின் பராமரிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சுதந்திரமாக இருந்து வருகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.