ரஷ்ய அதிகாரி பலி!!!

மரியுபோல் நகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யா கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த சண்டையில் ரஷ்ய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒலெக் மிட்யேவ் என்பவர் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. ஆனால், ரஷ்யா தரப்பில் எந்த தகவலும் இல்லை.

 2 பத்திரிகையாளர்கள் பலி: உக்ரைனில் ‘பாக்ஸ் நியுஸ்’ என்ற செய்தி நிறுவனத்தின் பெண் நிருபர் அலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் கீவ் நகருக்கு போர் செய்தியை சேகரிக்க காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரஷ்ய ராணுவ தாக்குதலால் கார் தீ பிடித்ததில் இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற நிருபர் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.