தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் 180 ஊடகங்கள் மூடல் – அதிர்ச்சி தகவல்..!

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கடந்த 7 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.