உலக அழகி போட்டி : 2 வது இடத்தை பிடித்த அமெரிக்க இந்திய அழகி!

போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவா , 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.