இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு இ-சுற்றுலா விசாவிற்கான தடை நீக்கம்!!

இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு கால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.