12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: மோடி வாழ்த்து!!!

இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.