“லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” – சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.