தேர்தலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம்..!! – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

தேர்தலில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.