‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட மத்திய மந்திரி…!
மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து மந்திரி கிரிராஜ் சிங், ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீருடன் தியேட்டரில் இருந்து வெளியே வந்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.