சரத்யாதவ் அரசு பங்களாவை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு !!!

ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத்யாதவ், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.