காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதையடுத்து, பதிலடியாக பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.