காப்பகம் கட்ட போதிய இடம் உள்ளது: தமிழக அரசு தகவல்…
எல்எல்பி பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நலக்காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்ட போதிய இடம் உள்ளது. நாகர்கோவில் பள்ளி மைதானத்தில் 2.4 ஏக்கர் நிலம் உள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல் அளித்தது. அரசு கூறியதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.