கஞ்சாவை ஒழிக்கிறது பெரும்பாடா இருக்கே! – மதுரை போலீஸ்..

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் ஒன்று தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் வாராவாரம் இப்படி கஞ்சா விற்கும் கும்பல் கைது செய்யப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.