அரசு ஒப்பந்த பணியாளர்களுக்கு வந்த சிக்கல்…ஷாக் நியூஸ்!!!

மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணியாளர்கள் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேஷன் தெரிவித்துள்ளார். தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் சார்பில் 5 நாள் பயணமாக தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம். நேற்று கன்னியாகுமரியிலும், இன்று நெல்லையிலும் நடக்கிறது. அனைத்து வகை துப்புரவு பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.