முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் 2வது முறை ரெய்டு…
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம், வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடிக்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்கள், கணினி மற்றும் ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்