நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு… கிடுக்கிப்பிடி!!!

திருவள்ளூர்-மத்திய அரசின், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், முறைகேடுகளை தவிர்க்க, புதிய முறை அமல் செய்யப்பட்டு உள்ளது.  பயனாளிகள் இனிமேல், அடையாள அட்டை பெற, வீட்டு வரி, குடிநீர் ரசீது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், மேலும் போலி, பயனாளிகள் பயன்படுவது ஒழிக்க முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.