குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!!!

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் சிக்கிய வழக்கில் 16 பேர் மீது என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சுதாகர், துர்கா, ராஜ்குமார் பெருமாள், உ.பி,யை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.