கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் வேகம்!!!

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நெம்மேலியில் கூடுதலாக அமைக்கப்படும் 150 எம்.எல்.டி., உற்பத்தி திறன்கொண்ட, கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலைய கட்டுமான பணி, அடுத்த ஆண்டு நிறைவு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தென் சென்னை பகுதி மக்களின் குடிநீர் தேவையை தட்டுப்பாடின்றி பூர்த்தி செய்ய முடியும் என, வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.