உள்ளாட்சி தேர்தலில் 99 சதவீதம் வெற்றி ஸ்டாலின் பெருமிதம்
சென்னையில் நடைபெற்ற தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை நானே கண்டிராத மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்.
Read more