விதிமீறல் பேனர் விவகாரம்; மாநகராட்சி ‘கிடுக்கி’…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பொது மற்றும் தனியார் இடங்களில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளது. எனினும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்