மேற்கு வங்கத்தில் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை!

வார்டு கவுன்சிலர் கொலையை கண்டித்து புருலியா மாவட்டத்தில் நாளை 24 மணி நேர பந்த் நடத்த மேற்கு வங்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.