நாமக்கல்முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக அதிகரித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை