கொரோனாவால் ஆண்களிடம் ஆண்மை குறைந்து போனதா? மருத்துவ உதவி கேட்டு வரும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமானவர்களுக்கு ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.